தளபதி விஜய் நடித்த வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படம் ரூ. 1200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரல்!!
அதன்படி, சமீபத்தில் அவர் நடித்த சாவா பட போஸ்டர் வெளியாகி இருந்தது. அப்படத்தில், சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த போஸ்டர் நெகட்டிவ் விமர்சனங்களை சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா குறித்து சோகமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ராஷ்மிகா மந்தனா விமான நிலையத்திற்கு வரும் பொழுது காலில் அடிபட்டு இருக்கும் விதமாக நொண்டி நொண்டி வந்துள்ளார்.
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!
இதனால் அவரை வீல் சேரில் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லும் விதமாக ஷாக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன தான் ஆச்சு என்றும், ராஷ்மிகா விரைவில் குணமாக வேண்டும் என்று தொடர்ந்து ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!
அரைகுறை ஆடையுடன் திட்டிய ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் தான்? போட்டோவுடன் வெளியான ஆதாரம்!!!