குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் Protection officer (Institutional Care) போன்ற பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு Rs.27804/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Protection officer (Institutional Care)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27804/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Post Graduate degree in Social Work /Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University. அல்லது Graduate in Social Work/Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/Psychiatry/ Law/ Public Health/ Community Resource Management from a recognized University with 2 years 5 experience in project formulation/ implementation, monitoring and supervision in the preferably in the field of Women & Child Development / Social Welfare
கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை மாவட்டம்
Rs.28000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
No.1, First Floor, New Street,
GCC No.1, First Floor, New Street, GCC Commercial Complex,
Alandur, Chennai -600016
( Adjacent to RTO Office)
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
IBPS தேர்வு நிறுவனத்தில் Division Head வேலை 2025! சம்பளம்: 28 லட்சம்
தமிழ்நாடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு 2025! Rs. 25,000 க்கு மேல் சம்பளம் !
தூர்தர்ஷனில் நிருபர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,25,000/-
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000/-