Home » வேலைவாய்ப்பு » ITBP எல்லைக் காவல் படையில் வேலை 2025! 48 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் அறிவிப்பு!

ITBP எல்லைக் காவல் படையில் வேலை 2025! 48 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் அறிவிப்பு!

ITBP எல்லைக் காவல் படையில் வேலை 2025! 48 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் அறிவிப்பு!

ITBP இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலை 2025 சார்பில் 48 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிவின் படி Assistant Commandant (Telecommunication) பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை ITBP
வகை Police Jobs 2025
காலியிடங்கள் 48
ஆரம்ப தேதி 21.01.2025
கடைசி தேதி19.01.2025

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 48

சம்பளம்: Rs. 56,100 முதல் Rs. 1,77,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor’s degree in Telecommunication Engineering, Electronics and Communication Engineering, or Electronics and Instrumentation Engineering from a recognized university.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

ITBP இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலை 2025 சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 21 ஜனவரி 2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 19 பிப்ரவரி 2025

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 266 Junior Management Officer வேலை! சம்பளம்: Rs.85,920

Physical Efficiency Test (PET)

Physical Standard Test (PST),

Written Exam,

Interview போன்ற தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

UR, OBC, EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.400

SC, ST, Female, and Ex-servicemen வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள itbp recruitment 2025 apply online 48 assistant commandant vacancies அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2025 Job News

இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000/-

கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!

NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 08 Executive காலியிடங்கள் | சம்பளம்: Rs.1,00,000

திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை 2025! தேர்வு கிடையாது!

UCO வங்கி CDO வேலைவாய்ப்பு 2025! Chief Digital Officer காலியிடங்கள் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top