தற்போது மத்திய CISF பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள 1124 Constable/Driver பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. cisf recruitment 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Constable/Driver
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 845
சம்பளம்: Rs. 21,700 முதல் Rs. 69,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Matriculation or equivalent from a recognized board.
வயது வரம்பு: குறைந்தது 21 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Constable/Driver-Cum-Pump Operator (DCPO)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 279
சம்பளம்: Rs. 21,700 முதல் Rs. 69,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Matriculation or equivalent, with a valid driving license for specific vehicle types.
வயது வரம்பு: குறைந்தது 21 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
ITBP எல்லைக் காவல் படையில் வேலை 2025! 48 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய CISF பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 03/02/2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 04/03/2025
தேர்வு செய்யும் முறை:
Height Bar Test (HBT)
Physical Efficiency Test (PET)
Physical Standard Test (PST)
Trade Test
Written Examination
Detailed Medical Examination (DME)
விண்ணப்பக்கட்டணம்:
UR, EWS , OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100
SC/ST/ESM வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 266 Junior Management Officer வேலை! சம்பளம்: Rs.85,920
Rs.28000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree
IBPS தேர்வு நிறுவனத்தில் Division Head வேலை 2025! சம்பளம்: 28 லட்சம்
தமிழ்நாடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு 2025! Rs. 25,000 க்கு மேல் சம்பளம் !
தூர்தர்ஷனில் நிருபர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,25,000/-