மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அருண் பிரசாத் சொன்ன குட் நியூஸ் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக பிக்பாஸ் ஷோ மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இதனால் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்து, தற்போது 8வது சீசனும் வெற்றிகரமாக முடிந்தது. அதன்படி சீசன் 8 டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்தெடுக்கப்பட்டார்.
மேலும் இந்த ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு அவர் தான் வெற்றியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நபர் தான் அருண் பிரசாத். அவர் இந்த ஷோவுக்கு வருவதற்கு முன்னர், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பெயர் போனவர். மேலும் இந்த ஷோவில் கலந்து கொண்டதன் மூலமாக கடந்த பிக் பாஸ் 7ம் சீசனில் பங்கேற்று டைட்டில் ஜெயித்த அர்ச்சனாவை காதலிப்பதாக தெரிவித்தார்.
பிக்பாஸ் அருண் பிரசாத் சொன்ன குட் நியூஸ்.., ஆகா என்னனு தெரியுமா?
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
இது எல்லா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அருண் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில், ” தங்கள் கல்யாணம் குறித்து விரைவில் நடத்த எங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றும், எனவே இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்ய திட்டமிட்டு வருகிறோம் என தெரிவித்து இருக்கிறார். எனவே விரைவில் அவர்களுடைய கல்யாணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!
படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!
அரைகுறை ஆடையுடன் திட்டிய ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!