மதுரை மாவட்ட புள்ளியியல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் Rs.50,000/- மாத சம்பளத்தில் காலியாக உள்ள Young Professional பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Madurai District Monitoring Unit recruitment 2025
மதுரை மாவட்ட புள்ளியியல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
மதுரை மாவட்ட புள்ளியியல் அலுவலகம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: இளம் தொழில் வல்லுநர் (Young professionals )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor of Engineering in Computer Science/ Information Technology, (or) Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years course only), (or) Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
மதுரை மாவட்டம்
மத்திய CISF பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025! 1124 Constable/Driver காலியிடங்கள் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
மதுரை மாவட்ட புள்ளியியல் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy Director of Statistics,
District Statistical Office, No.2, Bharathi Ula Street,
Race coure Road, Madurai – 625 002.
Mail : [email protected]
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
அறிவிப்பு தேதி: 20.01.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2025
திரையிடல் செயல்முறை: 28.01.2025
தனிப்பட்ட நேர்காணல் தேதி: 30.01.2025
தேர்வு செய்யும் முறை:
Short listing
Interview ( 30.01.2025, 11.00 AM at Mini Meeting Hall, Collectorate, Madurai)
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ITBP எல்லைக் காவல் படையில் வேலை 2025! 48 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் அறிவிப்பு!
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 266 Junior Management Officer வேலை! சம்பளம்: Rs.85,920
Rs.28000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree
IBPS தேர்வு நிறுவனத்தில் Division Head வேலை 2025! சம்பளம்: 28 லட்சம்
தமிழ்நாடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-