Home » வேலைவாய்ப்பு » PFC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 30 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்

PFC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 30 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்

PFC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 30 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் PFC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள E2 / Officer மற்றும் E1 / Deputy Officer போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம் Power Finance Corporation Ltd
வகை மத்திய அரசு வேலைகள் 2025
காலியிடங்கள் 30
ஆரம்ப தேதி 24.01.2025
கடைசி தேதி13.02.2025

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 14

சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.E. / B.Tech. (Electrical/ Instrumentation & Control/ Electronics & Communication /Electronics/ Electronics & Telecommunication/ Mechanical/ Manufacturing/ Industrial/ Production/ Power/ Energy or any combination of these specializations) மற்றும் 2-year MBA/ PGP/ PGDM/ PGDBM/ PGDBA course with specialization in Finance/ Power B.E./B.Tech. and MBA should பெ full time with minimum 60% marks at each level.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 16

சம்பளம்: Rs.40,000 முதல் Rs.1,40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: LLB (3 years) with graduation in any course , Company Secretary from ICSI (LLB is desirable), B.E/B.Tech. in CS/IT , Civil Engineering.

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

Also Read: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000/-

PFC சார்பில் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 24.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 13.02.2025

பிறந்த தேதிக்கான சான்று (பத்தாம் வகுப்பு சான்றிதழ்)

நிபுணத்துவம்/ சதவீதம்/முறைக்கு ஆதரவாக, தகுதிப் பட்டங்கள், மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வேறு ஏதேனும் சான்றிதழ்

வகைச் சான்றிதழ் SC/ST/OBC(NCL)/EWS/ESM/PwBD (பொருந்தினால்)

சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றவும்.

அனுபவச் சான்று

written test / CBT and/ or interview

SC/ST/PwBD/ESM வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

SKSPREAD JOB NEWS TODAY

Rs.28000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree

வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs

தூர்தர்ஷனில் நிருபர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,25,000/-

பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு 2025! Rs. 25,000 க்கு மேல் சம்பளம் !

தமிழ்நாடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-

IBPS தேர்வு நிறுவனத்தில் Division Head வேலை 2025! சம்பளம்: 28 லட்சம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top