தளபதி விஜய்யை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் திரிஷா குறித்து சமூக வலைத்தளத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. சினிமாவில் நுழைந்து 22 ஆண்டுகள் ஆன போதிலும் இன்றும் அவருடைய மார்க்கெட் குறையாமல் முன்னணி ஹீரோயினாக விளங்கி வருகிறார். அதுமட்டுமின்றி தமிழில் எல்லா முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். கடைசியாக லியோ, கோட் படத்தில் நடித்திருந்தார். தற்போது, விடாமுயற்சி, சூர்யா 44 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் திரிஷா தற்போது ரசிகர்களுக்கு ஷாக்கிங் தரும் விதமாக ஒரு முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை திரிஷா இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் சினிமாவில் இருந்து அவர் விலகி விடலாம் என்று முடிவு செய்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
விஜய்யை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் திரிஷா?.., ஒரு வேலை இருக்குமோ!!
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சமீபத்தில், நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய தளபதி 69 படம் தான் தன்னுடைய கடைசி படம் என்றும் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுமையாக விலகி அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். தற்போது த்ரிஷாவும் விலக போவதாக செய்தி வெளியாகி வரும் நிலையில், அவரும் விஜய் கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!
படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!
அரைகுறை ஆடையுடன் திட்டிய ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!