தமிழ்நாடு மிஷன் வாத்சல்யா திட்டத்தில் திருப்பூர் அரசு வேலைவாய்ப்பு 2025 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் Protection officer, Social Worker போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருப்பூர் அரசு வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர் (Protection officer )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27804/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு Post Graduate degree in Social Work /Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University. அல்லது Graduate in Social Work/Sociology/ Psychology/Psychiatry/ Law/ Public Health /Child Development/ Human Rights Public Administration/ Community Resource Management from a recognized University.
கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: சமூகப்பணியாளர் (Social Worker)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate preferably in B.A in Social Work/ Sociology/Social Sciences from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
விண்ணப்பிக்கும் முறை:
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
எண்.705, 7வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருப்பூர்
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 21/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 05.02.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு 2025 Court Jobs
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!
ITBP எல்லைக் காவல் படையில் வேலை 2025! 48 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் அறிவிப்பு!
மத்திய CISF பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025! 1124 Constable/Driver காலியிடங்கள் அறிவிப்பு!
மதுரை மாவட்ட புள்ளியியல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!
UPSC IFS வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் அறிவிப்பு!
ECHS Clerk வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th, Diploma, Degree