Andrew Yule & Company Limited என்ற AYCL நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Assistant Manager (Purchase) மற்றும் Manager/Dy. Manager (Design) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
AYCL நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant Manager (Purchase)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.50,000 to Rs.1,60,000 வரை
கல்வி தகுதி: Degree in Mechanical Engineering with expertise in purchase protocols, tendering (including GeM), and technical specifications of fan components.
வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Manager/Dy. Manager (Design)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.70,000 to Rs.2,00,000 வரை
கல்வி தகுதி: Degree in Mechanical Engineering with expertise in purchase protocols, tendering (including GeM), and technical specifications of fan components.
வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online முறையில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: ஜனவரி 25, 2025
Online முறையில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: பிப்ரவரி 14, 2025
EPFO Young Professionals வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.65,000
தேவையான சான்றிதழ்கள்:
ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (JPG/JPEG, அதிகபட்சம் 1 MB).
பான்/ஆதார் அட்டை.
செயலில் உள்ள மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் (குறைந்தது 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும்).
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூரவ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு Assistant Manager (Purchase) | Click Here |
அதிகாரபூர்வ அறிவிப்பு Manager/Dy. Manager (Design) | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்தவர்களுக்கு முன்னுரிமை!
NIEPA நிறுவனத்தில் கிளெர்க் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு!
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025! 300 Navik காலியிடங்கள்! தகுதி: 10th, 12th
மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Bachelors degree
EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,09,200
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025! Age Limit: 42 வயது
RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! Chief Executive Officer post க்கு விண்ணப்பிக்க லிங்க் உள்ளே!