மாவட்ட கண்காணிப்பு அலகில் முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உள்ள நபர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க அலகு – தர்மபுரி மாவட்டம்.
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: இளம் தொழில் வல்லுநர் (Young Professional)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.50000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிக்கு, Bachelor of Engineering in Computer, Science / Information Technology. (OR) Bachelor’s Degree in Data Science and Statistics (4 Years Course Only) (OR) Master’s Degree in Computer Science Information Technology, Data Science, Statistics ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பதவிக்கு வயது தகுதி கொடுக்கப்படவில்லை.
பணியமர்த்தப்படும் இடம்:
தர்மபுரி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலகு சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், தபால் மூலம் சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
புள்ளிஇயல் துணை இயக்குநர்
மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
தர்மபுரி மாவட்டம்
AYCL நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு 2025! Rs.2,00,000 சம்பளத்தில் மத்திய அரசு அறிவிப்பு
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 27.01.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவலுக்கு தொலைபேசி எண் 04342-233664 மற்றும் [email protected] மின்னஞ்சல் முகவரி மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகிற பிப்ரவரி 17ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து இருக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
No.1 Job Portal in Tamilnadu (SKSPREAD)
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025! 300 Navik காலியிடங்கள்! தகுதி: 10th, 12th
மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Bachelors degree
EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,09,200
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025! Age Limit: 42 வயது
RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! Chief Executive Officer post க்கு விண்ணப்பிக்க லிங்க் உள்ளே!
8வது படித்தவர்களுக்கு லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! 40 Clerk & Office Assistant Post!
தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000