Home » வேலைவாய்ப்பு » பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 49 காலியிடங்கள் அறிவிப்பு!

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 49 காலியிடங்கள் அறிவிப்பு!

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 49 காலியிடங்கள் அறிவிப்பு!

Bharat Dynamics Limited (BDL) சார்பில் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 49 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 15

கல்வி தகுதி: Bachelor’s Degree (or 5 Year Integrated course) in Engineering or Technology in the discipline of Electronics or equivalent course from a recognized University/ Institute.

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: Bachelor’s Degree (or 5 Year Integrated course) in Engineering or Technology in the discipline of Mechanical or equivalent course from a recognized University/ Institute.

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Bachelor’s Degree (or 5 Year Integrated course) in Engineering or Technology in the discipline of Electrical or equivalent course from a recognized University/ Institute.

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree (or 5 Year Integrated course) in Engineering or Technology in the discipline of Computer Science or equivalent course from a recognized University/ Institute.

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree (or 5 Year Integrated course) or Masters Degree in Engineering or Technology in the discipline of ‘Cyber Security’.

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree (or 5 Year Integrated course) in Engineering or Technology in the discipline of Chemical or equivalent course from a recognized University/ Institute OR First Class M.Sc (Chemistry) from a recognized University/ Institute.

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree (or 5 Year Integrated course) in Engineering or Technology in the discipline of Civil or equivalent course from a recognized University/ Institute

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree (or 5 Year Integrated course) in Engineering or Technology (Mechanical / Electronics / Electrical / Electronics & Communication / Electronics & Instrumentation / Industrial Electronics / Production) மற்றும் First Class in 2-years MBA with Specialisation in Marketing /Sales & Marketing or equivalent / Post Graduate Diploma / Post Graduate Degree with Specialisation in Marketing /Sales & Marketing from a recognized University/ Institute

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MBA / Post Graduate Diploma/ Post Graduate Degree in Public Relations/ Communication/ Mass Communication/ Journalism of 2-years from a recognized University/ Institute

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Final Examination conducted by Institute of Chartered Accountant of India (ICAI) OR Pass in Final Examination conducted by Institute of Cost and Works Accountants of India (ICAI erstwhile ICWAI) OR First Class MBA / Post Graduate Diploma in Finance Discipline of 2 Years duration from a recognized University/ Institute

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: MBA or equivalent / Post Graduate Diploma / Post Graduate Degree in HR / PM & IR / Personnel Management / Industrial Relations / Social Science / Social Welfare / Social Work of 2 years duration from university / institution recognized by Government. Desirable : Graduate in Law

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MA (Hindi) / MA (FHT) from a recognized university with English as a subject at degree level and PG Diploma in Translation from a recognized University / Institute. OR First Class in MA (English) from a recognized university with Hindi as a subject at degree level and PG Diploma in Translation from a recognized University / Institute

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: degree in LLB of 3 or 5 years duration from a law school/ university recognized by Government

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree (or 5 Year Integrated course) in Engineering or Technology in the discipline of Civil or equivalent course from a recognized University/ Institute.

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree (or 5 Year Integrated course) in Engineering or Technology in the discipline of Civil or equivalent course from a recognized University/ Institute.

வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

Rs.40,000 முதல் Rs.2,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் BDL இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 30.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2025

AM (சட்ட) / SM (சிவில்) / DGM (சிவில்) பதவிகளுக்கான கட்டாய ஆவணங்களுடன் ஆன்லைன் பதிவு சீட்டின் (ஹார்ட் நகல்) பெறுவதற்கான கடைசி தேதி: 28.02.2025

Written Test (Computer Based Online Test)

Interview

ST/SC/Ex-s/PWD/Internal Permanent Employees வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

UR / EWS / OBC (NCL) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top