Home » வேலைவாய்ப்பு » Spices Board நிறுவனத்தில் Trainee Analyst வேலை 2025! தூத்துக்குடியில் பணி நியமனம்!

Spices Board நிறுவனத்தில் Trainee Analyst வேலை 2025! தூத்துக்குடியில் பணி நியமனம்!

Spices Board நிறுவனத்தில் Trainee Analyst வேலை 2025! தூத்துக்குடியில் பணி நியமனம்!

இந்திய மசாலா வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Spices Board நிறுவனத்தில் Trainee Analyst வேலை 2025 பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மசாலா வாரியம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs.20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: Bachelor of Science Degree with Chemistry as one of the subject (applicable for triple major system only) or Bachelor degree in Chemistry, from a recognized university/ Institute, or equivalent.

QEL, தூத்துக்குடி, தமிழ்நாடு

வேட்பாளர்கள் பதவியில் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருடம் பணி நியமனம் செய்யப்படும். மேலும் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் அதிக ஆண்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spices board of india சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக Walk-in-test ல் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேதி: 10-02-2025

நேரம்: 11.00 AM

இடம்: Spices Board, World Trade Avenue, Near Seabol Logistics, VOC New Port, Thoothukudi-628004, Tamil Nadu Tel. 0461 – 2903011

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்,

அடையாளச் சான்று (வாக்காளர் அட்டை,

வாகனம் ஓட்டுதல் உரிமம் போன்றவை),

வயதுச் சான்று,

சாதிச் சான்றிதழ் மற்றும் கல்வி சான்றிதழ்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 24.01.2025

நேர்காணல் தேதி: 10.02 2025

Walk-in-test மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top