ICAR – CTCRI சார்பில் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் தேசிய வேளாண்மை கண்டுபிடிப்பு நிதி திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 01 இளம் தொழில்முறை-II பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்(CTCRI)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Young Professional-II (இளம் தொழில் வல்லுநர்-II)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.42,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி:
postgraduate degree in any discipline of Agriculture or allied sciences, or an MBA or Law degree related to Intellectual Property. You must have at least 60% marks (or equivalent GPA) in both your Bachelor’s and Master’s degrees.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
(SC/ST மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்)
பணியமர்த்தப்படும் இடம்:
திருவனந்தபுரம், கேரளா
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) சார்பில் அறிவிக்கப்பட்ட Young Professional-II பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் அதற்கான உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
walk-in interview நடைபெறும் தேதி, நேரம், இடம்:
தேதி: 14-02-2025
நேரம்: 10.00 AM
இடம்: ICAR-மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீகாரியம், திருவனந்தபுரம், கேரளா
மத்திய அரசின் RITES Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Program Manager Post!
தேவையான ஆவணங்கள்:
அசல் சான்றிதழ்கள்
சுய சான்றளிக்கப்பட்ட நகல்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஆதார் அட்டை
தேர்வு செய்யும் முறை:
walk-in interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 27.01.2025
நேர்காணல் தேதி நடைபெறும் தேதி: 14.02 2025
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
10ஆம் வகுப்பு படித்திருந்தால்உதவியாளர் வேலை 2025! சேலம் OSC மையத்தில் 06 காலியிடங்கள்
Spices Board நிறுவனத்தில் Trainee Analyst வேலை 2025! தூத்துக்குடியில் பணி நியமனம்!
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 49 காலியிடங்கள் அறிவிப்பு!
முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! பதவி: இளம் தொழில் வல்லுநர்
ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! பல்வேறு வகையான காலியிடங்கள் அறிவிப்பு