Home » வேலைவாய்ப்பு » 12வது போதும் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! NRRI Assistant பதவிகள் அறிவிப்பு!

12வது போதும் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! NRRI Assistant பதவிகள் அறிவிப்பு!

12வது போதும் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! NRRI Assistant பதவிகள் அறிவிப்பு!

ICAR – NRRI சார்பில் 12வது போதும் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Agricultural Field Operator (AFO) மற்றும் Graduate Assistant போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. icar-nrri recruitment 2025

ICAR – மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.24,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து அறிவியல் பாடத்தில் பட்டதாரி அல்லது விவசாயம், தாவரவியல், நுண்ணுயிரியல், பயோடெக்னாலஜி மற்றும் M. Sc பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 55 ஆண்டுகள்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.18,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: Matric with +2 vocational in agriculture subject/ allied agriculture. or Matric with Diploma in agriculture/ allied agriculture

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 55 ஆண்டுகள்.

Odisha, Cuttack.

மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேதி: 11.02.2025

நேரம்: 10.30 AM

இடம்: ICAR-NRRI, Cuttack

தேதி: 12.02.2025

நேரம்: 10.30 AM

இடம்: ICAR-NRRI, Cuttack

ICAR-CENTRAL RICE RESEARCH INSTITUTE,

Cuttack -753 006, India

WALK-IN-INTERVIEW மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top