Home » வேலைவாய்ப்பு » தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அரசு பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அரசு பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அரசு பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!

தற்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகில் தற்போது காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் (young professional) என்ற பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.50,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Bachelor of Engineering in Computer Science / Information Technology or Bachelor Degree in Data Science and Statistics ( 4 Years Course Only) or Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics

தஞ்சாவூர் – தமிழ்நாடு

சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

புள்ளி இயல் துணை இயக்குநர்

மாவட்ட புள்ளி இயல் அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

தஞ்சாவூர் – 613 010

மின்னஞ்சல் முகவரி : [email protected]

போன்: 04362 230573

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 30/01/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 05-02-2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top