Home » வேலைவாய்ப்பு » சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் வேலை 2025! BECIL மூலம் உடனே விண்ணப்பிக்கவும்

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் வேலை 2025! BECIL மூலம் உடனே விண்ணப்பிக்கவும்

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் வேலை 2025

CNCI சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Patient care Manager, Corporate Executive, Clinical pharmacist, Telephone operator, Infection control Nurse, போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் BECIL
வகை மத்திய அரசு வேலை 2025
காலியிடங்கள் 06
ஆரம்ப தேதி 31.01.2025
கடைசி தேதி 13.02.2025
இணையதளம்https://www.becil.com/vacancies

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.30,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: PG Degree in Hospital/Healthcare with at least 5 year of experience in relevant field. Or Full time Bachelor’s Degree with minimum 7 years of experience in hospital operation.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.Pharm with 5 year’s experience in relevant field Or M.Pharm with 3 year’s experience in relevant field Or Pharm D with 2 year’s experience in relevant field.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate with special training for telephone operator’s job from state or central recognized institution.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.35,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.sc (Nursing) with minimum 2 years of experience in NABH Accredited Hospital as ICN

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 தேர்ச்சி

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதிகள் மற்றும் நகல்களுடன் விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சீல் செய்யப்பட்ட உறையில் சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Broadcast Engineering Consultants India Limited (BECIL),

BECIL BHAWAN,

C-56/A-17, Sector-62,

Noida-201307 (U.P)

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: : 31.01.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 13.02.2025

கல்வி / தொழில்முறை சான்றிதழ்கள்.

10வது/பிறப்புச் சான்றிதழ்.

சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)

பணி அனுபவச் சான்றிதழ் (பொருந்தினால்)

பான் கார்டு நகல்

ஆதார் அட்டை நகல்

EPF/ESIC கார்டின் நகல்

test

document verification

personal interaction

joining the duty on selection

General/ OBC/ Ex-Serviceman/ Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.590/-

SC/ST/ EWS/PH வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.295/-

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள #becil அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Chittranjan National Cancer Institute Recruitment 2025Official Notification
CNCI Jobs 2025Registration Form

அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் வேலைவாய்ப்பு 2025

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2025! முழு விவரம் உள்ளே

இந்திய மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2025! 1000 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 55 காலியிடங்கள்! சம்பளம்: Rs.96,765/-

தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:  Rs.2,50,000 வரை!

தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025! 42 வயதிற்குள் இருக்க வேண்டும்!

மத்திய அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 52 தகுதி: 10வது, 12வது தேர்ச்சி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top