TNHRCE Jobs 2025: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும் 109 பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் வேலைவாய்ப்பு 2025! TNHRCE 109 பதவிகளுக்கு அறிவிப்பு – தகுதி 10வது பாஸ்!
துறையின் பெயர்:
இந்து சமய அறநிலையத்துறை
கோவிலின் பெயர்:
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோவில்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
திருவண்ணாமலை கோவில் வேலைவாய்ப்பு பதவியின் பெயர்:
தட்டச்சர் – 01
காவலர் – 70 (ஆண்கள் 60 – பெண்கள் 10)
கூர்க்கா – 02
ஏவலாள் – 02
உப கோயில் பெருக்குபவர் – 02
கால்நடை பராமரிப்பாளர் – 01
உப கோயில் காவலர் – 02
திருமஞ்சனம் – 03
முறை ஸ்தானீகம் – 10
ஒடல் – 02
தாளம் – 03
தொழில்நுட்ப உதவியாளர் – 01
பிளம்பர் – 04
உதவி மின்பணியாளர் – 02
தலைமை ஆசிரியர் – 01
தேவார ஆசிரியர் – 01
சங்கீத இசை ஆசிரியர் – 01
ஆகம ஆசிரியர் – 01
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 109
திருவண்ணாமலை கோவில் வேலைவாய்ப்பு சம்பளம்:
Rs.10,000 முதல் Rs.1,13,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
திருவண்ணாமலை கோவில் வேலைவாய்ப்பு வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும், 45 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
திருவண்ணாமலை – தமிழ்நாடு
Also Read: சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் வேலை 2025! BECIL மூலம் உடனே விண்ணப்பிக்கவும்
திருவண்ணாமலை கோவில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்ப படிவத்தை www.hrce.tn.gov.in மற்றும் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்க செய்து கொள்ளலாம். பிறகு அதனை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சேர்த்து நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
திருவண்ணாமலை கோவில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முகவரி:
இணை ஆணையர் அலுவலர்
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில்
திருவண்ணாமலை.
திருவண்ணாமலை கோவில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 31.01.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2025
திருவண்ணாமலை கோவில் வேலைவாய்ப்பு தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள திருவண்ணாமலை கோவில் வேலைவாய்ப்பு TNHRCE அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Tiruvannamalai Temple Job Notification 2025 | Click Here |
Annamalaiyar Temple Recruitment 2025 Application Form | Download |
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2025
இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 55 காலியிடங்கள்! சம்பளம்: Rs.96,765/-
தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,50,000 வரை!
தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025! 42 வயதிற்குள் இருக்க வேண்டும்!
மத்திய அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 52 தகுதி: 10வது, 12வது தேர்ச்சி
இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.67,000/-
மாவட்ட திட்டமிடல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! வயது வரம்பு: 35 கல்வி தகுதி: Any degree