தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 06 கணினி ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
அமலாக்கத்துறை அலுவலகம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: கணினி ஆய்வாளர் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப உதவியாளர் (system analyst and scientific technical assistant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 07
சம்பளம்:
கணினி ஆய்வாளர் பதவிகளுக்கு ரூ.70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
அறிவியல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கு ரூ.55,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கல்வி தகுதி:
கணினி ஆய்வாளர் – கணினி பயன்பாடுகளில் முதுகலைப் பட்டம் (MCA), M.Sc கணினி அறிவியல், அல்லது M.Sc தகவல் தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அறிவியல் தொழில்நுட்ப உதவியாளர் – கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் (BCA), கணினி அறிவியல், IT, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகியவற்றில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
கொல்கத்தா
KVB வங்கி வேலைவாய்ப்பு 2025! தகுதி: டிகிரி! உடனே விண்ணப்பியுங்கள்!
விண்ணப்பிக்கும் முறை:
ED இயக்குநரகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
துணை இயக்குநர் (நிர்வாகம்),
கூடுதல் இயக்குநர் அலுவலகம்,
அமலாக்க இயக்குநரகம்,
கொல்கத்தா மண்டல அலுவலகம்-1,
CGO வளாகம், 3வது MSO கட்டிடம், 6வது தளம்,
DF பிளாக், சால்ட் லேக்,
கொல்கத்தா – 700064.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 31.01.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2025
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
SBI வங்கி வேலை 2025! காலியிடங்கள்: 84 சம்பளம்: Rs.1,05,280
இரயில் இந்தியா தொழில்நுட்ப சேவை நிறுவனத்தில் வேலை 2025! 50K வரை சம்பளம்!
சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் வேலை 2025! BECIL மூலம் உடனே விண்ணப்பிக்கவும்
தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 தேர்ச்சி
தமிழக அரசில் Young Professional வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!
தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: BA, B.Sc, Graduation, Masters Degree