புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசில் கணினி ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசில் கணினி ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOBS NOTIFICATION
அமைப்பின் பெயர்:
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பல் மருத்துவர்(Dentist)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ.34,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.D.S., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: வட்டார கணக்கு உதவியாளர்(Block Account Assistant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ.16,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: B.Com., Degree with Tally Certificate mandatory
பதவியின் பெயர்: கதிர் பட பதிவாளர்(Radiographer)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ.13,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: MRB norms (2 Years Diploma Course in Radio Diagnosis Technology (or) B.Sc., Radiography in recognized University)
பதவியின் பெயர்: கணினி பகுப்பாயர் (System Analysist / Data Manager)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.13,700 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: MBA Degree from a recognized intuition with two year experience in Hospital / Health Programme
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
புதுக்கோட்டை – தமிழ்நாடு
10வது போதும் இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! 228 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தில் வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,
மதுரை ரோடு, புதுக்கோட்டை – 622 001
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 01.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2025
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த வேட்பாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 49 வயது வரை விண்ணப்பிக்கலாம்!
10வது தகுதி IOCL வேலைவாய்ப்பு 2025! 78,000 சம்பளம், 246 காலியிடங்கள்
SBI வங்கியில் Chief Officer வேலைவாய்ப்பு 2025! நீங்கள் விண்ணப்பிக்க முடியுமா, வாங்க பாக்கலாம்
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! B.Com, BBM, BBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Assistant Manager வேலைவாய்ப்பு 2025! 18 Vacancies – RITES நிறுவனம் புதிய அறிவிப்பு!
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வேலைவாய்ப்பு 2025! UIIC அறிவிப்பு வெளியானது!