ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்பில் JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி, தற்போது காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி-II (மருத்துவம் அல்லாதது) (Project Research Scientist-II (Non-Medical))
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.67,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Post Graduate Degree in Public Health including the integrated PG degrees
பதவியின் பெயர்: Project Technical Support-III (public health)(திட்ட தொழில்நுட்ப ஆதரவு- 111 (பொது சுகாதாரம்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.28,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Masters in Public Health
பதவியின் பெயர்: திட்ட தொழில்நுட்ப ஆதரவு-III (உளவியல்) Project Technical Support-III (psychology)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ. 28,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelors in Medicine/Nursing/ Psychology/Medical Sociology with 5 years experience in clinical research/ work involving direct patient interaction
NIT திருச்சியில் நூலகர் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply செய்யுங்கள்!
பணியமர்த்தப்படும் இடம்:
புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர் தங்களுடைய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி: [email protected].
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 01.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2025
தேர்வு செய்யும் முறை:
Written test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு அரசில் கணினி ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.34,000/-
10வது போதும் இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! 228 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 49 வயது வரை விண்ணப்பிக்கலாம்!
10வது தகுதி IOCL வேலைவாய்ப்பு 2025! 78,000 சம்பளம், 246 காலியிடங்கள்
SBI வங்கியில் Chief Officer வேலைவாய்ப்பு 2025! நீங்கள் விண்ணப்பிக்க முடியுமா, வாங்க பாக்கலாம்
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! B.Com, BBM, BBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்