Madras High Court: சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் Judicial Member மற்றும் Non-Judicial Member போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | Madras High Court |
வகை | தமிழ்நாடு அரசு வேலை 2025 |
காலியிடங்கள் | 04 |
ஆரம்ப தேதி | 02.02.2025 |
கடைசி தேதி | 03.03.2025 |
அமைப்பின் பெயர்:
சென்னை உயர் நீதிமன்றம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
சென்னை உயர் நீதிமன்றம் பதவியின் பெயர்: Judicial Member
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.125200 முதல் Rs.254800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
அடிப்படை தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தது 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மாவட்ட நீதிமன்றம் அல்லது அதற்கு சமமான அளவில் ஏதேனும் தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக அல்லது
மாவட்ட நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தில் ஒருங்கிணைந்த சேவையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
சென்னை உயர் நீதிமன்றம் பதவியின் பெயர்: Non-Judicial Member
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.125200 முதல் Rs.254800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
அடிப்படை தகுதி: Bachelor’s Degree from a recognized University
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
CDFD மையத்தில் வேலைவாய்ப்பு 2025! கைரேகை கண்டறியும் அலுவலகத்தில் பணி!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 02.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 03.03.2025
சென்னை உயர் நீதிமன்றம் தேர்வு செய்யும் முறை:
Common Written Examination
Viva-voce
சென்னை உயர் நீதிமன்றம் விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.2,500/-
SKSPREAD குறிப்பு:
விண்ணப்பதாரர்களுக்கு பொது எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள / விவா-வோஸ் / தங்குமிடம் / போக்குவரத்துக்கு TA / DA வழங்கப்படாது.
விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Madras High Court Recruitment 2025 | Notification |
MHC Login and Apply Online | Click Here |
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வேலைவாய்ப்பு 2025! UIIC அறிவிப்பு வெளியானது!
Assistant Manager வேலைவாய்ப்பு 2025! 18 Vacancies – RITES நிறுவனம் புதிய அறிவிப்பு!
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! B.Com, BBM, BBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
SBI வங்கியில் Chief Officer வேலைவாய்ப்பு 2025! நீங்கள் விண்ணப்பிக்க முடியுமா, வாங்க பாக்கலாம்
10வது தகுதி IOCL வேலைவாய்ப்பு 2025! 78,000 சம்பளம், 246 காலியிடங்கள்