Home » வேலைவாய்ப்பு » செங்கல்பட்டு DSWO வேலைவாய்ப்பு 2025! 12வது தகுதி | 17 காலியிடங்கள் அறிவிப்பு!

செங்கல்பட்டு DSWO வேலைவாய்ப்பு 2025! 12வது தகுதி | 17 காலியிடங்கள் அறிவிப்பு!

செங்கல்பட்டு DSWO வேலைவாய்ப்பு 2025! 12வது தகுதி | 17 காலியிடங்கள் அறிவிப்பு!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செங்கல்பட்டு DSWO வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் மிஷன் சக்தி அமைப்பின் அடிப்படையில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் District Social Welfare Office
வகை TN Govt Jobs 2025
காலியிடங்கள் 17
ஆரம்ப தேதி 03.02.2025
கடைசி தேதி 14.02.2025
இணையதளம்https://chengalpattu.nic.in/

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.35,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி: Masters in Law/ Social Work/Sociology/Social Science/Psychology

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.22,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி: professional degree with diploma in psychology/psychiatry/neurosciences

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 07

சம்பளம்: Rs. 18,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி: Bachelor in Law/ Social Work/Sociology/Social science/ Psychology

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி: Graduate with at least diploma in computers/ IT

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs. 12,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி: At least 2 years‟ experience of working as security personnel in a government or reputed organization at the district/ state level..

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs. 10,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி: High School pass or equivalent will be preferred.

தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: இளங்கலை பட்டம்

செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.

மாவட்ட சமூக நல அலுவலகம்,

அறை எண்: 04-02, 4வது தளம்,

“B” பிளாக் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

செங்கல்பட்டு மாவட்டம் – 603111

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 03.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2025

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

மேற்கண்ட பதவிகளுக்கு பெண்கள் தான் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. கடைசியாக கொடுக்கப்பட்ட 3 பதவிகளுக்கு மட்டுமே ஆண்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

செங்கல்பட்டு DSWO அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம்Download

மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025

Assistant Manager வேலைவாய்ப்பு 2025! 18 Vacancies – RITES நிறுவனம் புதிய அறிவிப்பு!

BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! B.Com, BBM, BBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

SBI வங்கியில் Chief Officer வேலைவாய்ப்பு 2025! நீங்கள் விண்ணப்பிக்க முடியுமா, வாங்க பாக்கலாம்

10வது தகுதி IOCL வேலைவாய்ப்பு 2025! 78,000 சம்பளம், 246 காலியிடங்கள்

வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs

MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 49 வயது வரை விண்ணப்பிக்கலாம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top