Home » வேலைவாய்ப்பு » சென்னை கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு 2025! C-DAC 101 Vacancies!

சென்னை கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு 2025! C-DAC 101 Vacancies!

சென்னை கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு 2025! C-DAC 101 Vacancies!

C-DAC நிறுவனத்தில் சென்னை கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள 101 பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) – Centre for Development of Advanced Computing (C-DAC)

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 31

சம்பளம்: Min. CTC – Rs. 3.6 LPA

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: BE/B. Tech or Equivalent Degree with 60% or equivalent CGPA OR ME/M. Tech/Equivalent Degree அல்லது Post Graduate Degree in Science/Computer Application or in relevant Domain

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 30

சம்பளம்: Min. CTC – Rs. 4.49 LPA

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: BE/B. Tech or Equivalent Degree with 60% or equivalent CGPA OR ME/M. Tech/Equivalent Degree OR Post Graduate Degree in Science/Computer Application or in relevant Domain with 60% or equivalent CGPA OR PhD. in relevant discipline

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 30

சம்பளம்: CTC – Min 3.2 LPA

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: ITI in relevant trade OR Diploma in Engineering in relevant area OR Graduates in Computer Sci / IT /Electronics /Computer Application or relevant domain

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

சம்பளம்: Rs. 8.49 LPA முதல் Rs. 14 LPA வரை (Candidates with higher experience within the given bracket will be offered higher salary as per policy)

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: BE/B.Tech or Equivalent Degree with 60% or equivalent CGPA OR ME/M. Tech/Equivalent Degree OR Post Graduate Degree in Science/Computer Application or in relevant Domain with 60% or equivalent CGPA OR PhD. in relevant discipline

சென்னை – தமிழ்நாடு

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் www.cdac.in க்குச் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம். அத்துடன் இணையத்தில் உள்நுழைவதற்கான OTP ஐப் பெற உங்கள் மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அதன்பிறகு விண்ணப்பப் படிவத்தை நிரப்பி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 01.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2025

எழுத்துத் தேர்வு

நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

நேர்காணல் தேதி போன்றவை மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top