Home » வேலைவாய்ப்பு » அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துமனையில் வேலை 2025! 276 காலியிடங்கள் அறிவிப்பு!

அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துமனையில் வேலை 2025! 276 காலியிடங்கள் அறிவிப்பு!

அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துமனையில் வேலை 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துமனையில் வேலை 2025 சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக உள்ள 276 பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

உணவியல் நிபுணர் (Dietician) – 01

ஆய்வக நுட்புனர் நிலை 2 (Lab.Technician Grade II) – 15

பன்மடங்கு தொழில்நுட்ப வல்லுநர்(Manifold Technician) – 01

பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist) – 01

இசிஜி தொழில்நுட்பம் (ECG Tech) – 02

அறுவை அரங்கு நுட்புநர் (Theatre Tech) – 04

ஓட்டுநர் (Driver) – 02

லிப்ட் மெக்கானிக் (Lift Mechanic) – 03

ஏசி மெக்கானிக் (AC Mechanic) – 01

சைட்டோ தொழில்நுட்ப வல்லுநர் (Cyto Tech.) – 01

கருத்தடை ஆபரேட்டர் (Sterilization Operator ) – 05

தொழில் சார்ந்த சிகிச்சையாளர் (Occupational Therapist) – 02

மருந்தாளுனர் (Pharmacist) – 06

சமூக சேவகர் (Social Worker) – 02

கொதிகலன் மெக்கானிக் (Boiler Mechanic) – 01

ஹவுஸ் கீப்பர் (Housekeeper) – 02

தரவு நுழைவு ஆபரேட்டர் (Data Entry Operator) – 02

ஐ.டி ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator) – 02

இரத்த வங்கி ஆலோசகர் (Blood Bank Counsellor) – 01

மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் (Anaesthesia Technician) – 04

ரேடியோகிராபர் (Radiographer) – 08

பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) – 04

எலக்ட்ரீஷியன் Gr.II (Electrician Gr.II) – 03

அலுவலக உதவியாளர் (Office Assistant) – 02

பெண் / ஆண் நர்சிங் உதவியாளர் (Female / Male Nursing Assistant) – 27

சமையற்காரர் (Cook) – 05

நாவிதன் (Barber) – 02

துணி வெளுப்பவர் (Dhobi) – 04

மேற்பார்வையாளர் (Supervisor) – 03

சுகாதார பணியாளர் (Housekeeping) – 100

பாதுகாவலர் (Security) – 45

மருத்துவமனை தொழிலாளி (Hospital worker) – 10

சுகாதார பணியாளர் (Sanitary worker) – 05

மொத்தம் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 276

சம்பளம்: Rs.10,250 முதல் Rs.15000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: குறைந்தது 35 வயதிலிருந்து அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8th pass, 10th Std and completed, Tamil read and write, Bachelor Degree in Physiotherapy (BPT), Dip.in Radio Diagnosis Technician, Master’s Degree in Medical Psychology, Diploma / Degree (ECE/IT/CS/ B.sc (CS)/BCA, computer knowledge, M.Sc. in Medical Lab Technology படித்திருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் – தமிழ்நாடு

இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! 241 Junior Court Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

நிர்வாக செயலாளர் மாவட்ட நல்வாழ்வு சங்கம்

மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்

42A ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம்,

காஞ்சிபுரம் மாவட்டம் – 631501

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 04/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20/02/2025

பிறப்புச் சான்றிதழ்/SSLC/HSC சான்றிதழ்

10வது/12வது/டிப்ளமோ/தற்காலிக/ படிப்புச் சான்றிதழ்

வாக்காளர் ஐடி,

ஆதார் அட்டை,

ரேஷன் கார்டு,

கேஸ் பில் / EBபில்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துமனையில் வேலை 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Government Arigner Anna Memorial Cancer Hospital, Recruitment 2025Notification
Application FormDownload

தமிழக மாநகராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025

தமிழ்நாடு அரசில் கணினி ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.34,000/-

NIT திருச்சியில் நூலகர் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply செய்யுங்கள்!

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025! Rs.67,000 மாத சம்பளத்தில் பணி அறிவிப்பு!

இந்திய ரயில்வேயின் IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!விண்ணப்பிக்க மார்ச் 01 தான் கடைசி தேதி!

CDFD மையத்தில் வேலைவாய்ப்பு 2025! கைரேகை கண்டறியும் அலுவலகத்தில் பணி!

தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: இளங்கலை பட்டம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top