TNPDCL சார்பில் தமிழகம் முழுவதும் நாளை முழு நேர மின்தடை 07.02.2025 அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தின் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
தமிழகம் முழுவதும் நாளை மின்தடை (07.02.2025) அறிவிப்பு! இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!
Power Cut கதிர் நாயக்கன்பாளையம் – திருப்பூர்:
கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், தொப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Power Outage சிறுசேரி – காஞ்சிபுரம்:
ஹிராநந்தனி அபார்ட்மெண்ட், ஒலிம்பியா அபார்ட்மெண்ட், நாவலூர், சிறுசேரி சிப்காட் ஐடி பார்க் முழுமையான பகுதி, தாழம்பூர், சிறுசேரி, ஓஎம்ஆர் சாலை சிப்காட், புதுப்பாக்கம், அரிஹந்த் அபார்ட்மெண்ட், வாணியம்சாவடி, கழிபட்டூர், ஜே.ஜே.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Power Shutdown கேவி நீடாமங்கலம் – திருவாரூர்:
11 கேவி சர்வமானியம், 11 கேவி பச்சை குளம், 11 கேவி ராஜா பஞ்சாவடி, 11 கேவி நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Power Cut பாலப்பம்பட்டி – திண்டுக்கல்:
உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில் நிலையம், காவல் நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கன்னமனைக்கனுர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Power Outage மணல்மேடு – மயிலாடுதுறை:
மணல்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
Power Shutdown ஊரணிபுரம் – தஞ்சாவூர்:
ஊரணிபுரம், பின்னையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
Power Cut மானாமதுரை – சிவகங்கை:
மானாமதுரை, டி.புதுக்கோட்டை, சிப்காட், ராஜகம்பீரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழகத்தில் நாளை (06.02.2025) மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு பார்த்துக்கோங்க!
Power Outage அம்பத்தூர் தொழிற்பேட்டை – சென்னை:
அம்பத்தூர் 3வது பிரதான சாலை, வானகரம் சாலை, பள்ளி தெரு, சின்ன காலனி, பெரிய காலனி மற்றும் அதனை சுற்றிஉள்ள பகுதிகள்.
நொளம்பூர் – சென்னை:
எஸ் பி கார்டன், எஸ் ஆர் ஆர் நகர், குருசாமி சாலை, நொளம்பூர் பி எச் I & II, யூனியன் சாலை, விஜிஎன் பிஎச் I முதல் IV வரை, 1 முதல் 8வது பிளாக், கம்பார், கவிமணி மற்றும் பாரதி சாலை, எம்ஜிஆர் பல்கலைக்கழகம், எம் சிகே லேஅவுட், அண்ணாமலை மற்றும் மீனாட்சி அவென்யூ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர் – சென்னை:
சிறுகளத்தூர், கெளித்பேட்டை, நந்தம்பாக்கம், பெரியார் நகர், அஞ்சுகம் நகர், மலையம்பாக்கம், குன்றத்தூர் பகுதி, பஜார் தெரு, முழு மேத்தா நகர், மானஞ்சேரி & ஜி சதுக்கம், குன்றத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
Power Shutdown அம்பாபூர் – அரியலூர்:
விக்கிரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, நீர்நிலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
நடுவலூர் – அரியலூர்:
தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வெண்மான்கொண்டான் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.
Power Cut திருமங்கலம் – மதுரை:
திருமங்கலம், காளி மற்றும் அதன் சுற்று பகுதிகள்.