Home » வேலைவாய்ப்பு » BEL நிருவனத்தில் 137 பொறியாளர் வேலைவாய்ப்பு 2025! மத்திய அரசு நிறுவனத்தில் பணி!

BEL நிருவனத்தில் 137 பொறியாளர் வேலைவாய்ப்பு 2025! மத்திய அரசு நிறுவனத்தில் பணி!

BEL நிருவனத்தில் 137 பொறியாளர் வேலைவாய்ப்பு 2025! மத்திய அரசு நிறுவனத்தில் பணி!

Bharat Electronics Limited BEL நிருவனத்தில் 137 பொறியாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Trainee Engineer-I மற்றும் Project Engineer-I போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BHARAT ELECTRONICS LIMITED)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 67

சம்பளம்:

1st year – Rs. 30,000/-

2nd year – Rs. 35,000/-

3rd year – Rs. 40,000/-

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.E./ B. Tech/ B.Sc. Engineering degree (4-year course) in relevant discipline with PASS CLASS from recognized University/ Institution are eligible.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 70

சம்பளம்:

1st year – Rs. 40,000/-

2nd year – Rs. 45,000/-

3rd year – Rs. 50,000/-

4th year – Rs. 55,000/-

வயது வரம்பு: அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: B.E./ B. Tech/ B.Sc. Engineering degree (4-year course) in relevant discipline with PASS CLASS from recognized University/ Institution are eligible.

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதன் பிறகு தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.

துணை பொது மேலாளர் (HR),

தயாரிப்பு மேம்பாடு மற்றும் புதுமை மையம் (PDIC),

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்,

பேராசிரியர் யு ஆர் ராவ் சாலை, நாகாலாந்து வட்டத்திற்கு அருகில்,

ஜலஹள்ளி அஞ்சல், பெங்களூரு – 560 013, கர்நாடகா

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 05.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2025

Written Test

Interview

Trainee Engineer-I:

General/ OBC/ EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.150

SC, ST மற்றும் PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NIL

Project Engineer:

General/ OBC/ EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 400

SC, ST மற்றும் PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NIL

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top