NRCB சார்பில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Junior Project Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Project Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.15000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc from any of the recognized boards or Universities.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருச்சி – தமிழ்நாடு
THDC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! Manager பதவிகள் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
National Research Centre for Banana (NRCB) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி:
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 31-01-2025
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 17-02-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய சணல் உற்பத்தியாளர்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 55,000/-
இந்திய பருத்தி கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! வேட்பாளர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
BEL நிருவனத்தில் 137 பொறியாளர் வேலைவாய்ப்பு 2025! மத்திய அரசு நிறுவனத்தில் பணி!
NABARD வங்கியில் CRM வேலைவாய்ப்பு 2025! தேர்வு நேர்காணல் மூலம் இருக்கும்!
சென்னை மாவட்டத்தில் Accountant வேலைவாய்ப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!
அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துமனையில் வேலை 2025! 276 காலியிடங்கள் அறிவிப்பு!