தற்போது ICT மும்பை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக இருக்கும் நிர்வாக அதிகாரி (Administrative Officer) பதவிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ICT மும்பை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐசிடி)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: நிர்வாக அதிகாரி (Administrative Officer)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: As per Norms
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் அல்லது அதற்கு சமமான மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
மும்பை
தமிழ்நாடு அரசு வேலை வேண்டுமா 12வது தேர்ச்சி போதும்! தேர்வு கிடையாது!
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் விண்ணப்பப் படிவத்தை அதிகாரபூர்வ இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர், தேவையான ஆவணங்களுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
இயக்குநர், ஐசிடி மும்பை
ஐஓசி ஒடிசா வளாகம் (ஐசிடி-ஐஓசி புவனேஸ்வர்),
ஹோட்டல் ஸ்வஸ்தி பிரீமியம் அருகில்,
மௌசா-சமந்தபுரி,
புவனேஸ்வர்- 751013
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 05.01.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து வேட்பளார்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.1,000/ –
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025! திருச்சியில் உதவியாளர் பணியிடம்!
THDC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! Manager பதவிகள் அறிவிப்பு!
தேசிய சணல் உற்பத்தியாளர்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 55,000/-
இந்திய பருத்தி கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! வேட்பாளர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
BEL நிருவனத்தில் 137 பொறியாளர் வேலைவாய்ப்பு 2025! மத்திய அரசு நிறுவனத்தில் பணி!
NABARD வங்கியில் CRM வேலைவாய்ப்பு 2025! தேர்வு நேர்காணல் மூலம் இருக்கும்!
சென்னை மாவட்டத்தில் Accountant வேலைவாய்ப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!