கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலகில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும் இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ள வேட்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHTSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
கிருஷ்ணகிரி மாவட்ட முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: இளம் தொழில் வல்லுநர் (Young Professional)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.50000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிக்கு, Bachelor of Engineering in Computer, Science / Information Technology. (OR) Bachelor’s Degree in Data Science and Statistics (4 Years Course Only) (OR) Master’s Degree in Computer Science Information Technology, Data Science, Statistics ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
கிருஷ்ணகிரி – தமிழ்நாடு
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! AI தொழில்நுட்ப பிரிவில் பணி!
விண்ணப்பிக்கும் முறை:
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலகு சார்பில் தற்போது வெளியிட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள், தங்களின் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
புள்ளிஇயல் துணை இயக்குநர்
அறை எண் 114 – 115, இரண்டாம் தளம்,
மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம்
மாவட்ட ஆட்சியரகம்,
கிருஷ்ணகிரி – 635001
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 06.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவலுக்கு தொலைபேசி எண் 9445458074 மற்றும் [email protected] மின்னஞ்சல் முகவரி மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் வருகிற 17.02.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ERNET நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate!
இந்திய கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.2,00,000/-
ICT மும்பை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிர்வாக அதிகாரி பதவிக்கு நேர்காணலில் கலந்து கொள்ளலாம்!
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025! திருச்சியில் உதவியாளர் பணியிடம்!
THDC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! Manager பதவிகள் அறிவிப்பு!
தேசிய சணல் உற்பத்தியாளர்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 55,000/-
இந்திய பருத்தி கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! வேட்பாளர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.