![திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! அரசு பதவிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!](https://www.skspread.com/wp-content/uploads/2025/02/திருவண்ணாமலை-மாவட்ட-கண்காணிப்பு-அலுவலகத்தில்-வேலை-2025.webp)
தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
திருவண்ணாமலை மாவட்ட முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: இளம் தொழில் வல்லுநர் (Young Professional)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.50000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
கல்வி தகுதி: Bachelor of Engineering in Computer Science / Information Technology. (or) Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course Only) (or) Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.
பணியமர்த்தப்படும் இடம்:
திருவண்ணாமலை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலகு சார்பில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இளம் தொழில் வல்லுநர் பதவிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாக அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10 & 12ம் வகுப்பில் தேர்ச்சி!
விண்ணப்பிக்கும் முகவரி:
புள்ளிஇயல் துணை இயக்குநர்,
மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,
வேங்கிக்கால் – திருவண்ணாமலை – 606604
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! 50 ஆயிரம் சம்பளத்தில் அரசுப்பணி!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! AI தொழில்நுட்ப பிரிவில் பணி!
ERNET நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate!
இந்திய கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.2,00,000/-
ICT மும்பை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிர்வாக அதிகாரி பதவிக்கு நேர்காணலில் கலந்து கொள்ளலாம்!
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025! திருச்சியில் உதவியாளர் பணியிடம்!
THDC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! Manager பதவிகள் அறிவிப்பு!
இந்திய பருத்தி கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! வேட்பாளர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
BEL நிருவனத்தில் 137 பொறியாளர் வேலைவாய்ப்பு 2025! மத்திய அரசு நிறுவனத்தில் பணி!
சென்னை மாவட்டத்தில் Accountant வேலைவாய்ப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!