தொலைத்தொடர்பு துறை Department of Telecommunications நிறுவனத்தில் 12வது தகுதி கிளெர்க் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும் Lower Division Clerk (LDC) and Telecom Assistant (TA) – Group C பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12வது தகுதி கிளெர்க் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Department of Telecommunications
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: தொலைத்தொடர்பு உதவியாளர் Telecom Assistant (TA)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: ரூ. 29,200 முதல் ரூ.92,300 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor of Science (B.Sc.) in Electronics or Computer Science from a recognized University or Institute
பதவியின் பெயர்: தொலைத்தொடர்பு உதவியாளர் (Telecom Assistant (TA)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Officials of the Central Government, State Government, Union Territories, autonomous or statutory Organisation, PSUs, University or recognised Research institutions
பதவியின் பெயர்: Lower Division Clerk (LDC) (எழுத்தர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 12th pass from a recognised Board.
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! அரசு பதவிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பகுதிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
உதவியாளர் இயக்குனர்,
கூடுதல் டைரக்டர் ஜெனரல் டெலிகாம்,
கேரளா (LSA), CTO கட்டிடம்,
கரக்காட் சாலை,
எர்ணாகுளம் -682016.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 05.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.03.2025
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10 & 12ம் வகுப்பில் தேர்ச்சி!
தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! 50 ஆயிரம் சம்பளத்தில் அரசுப்பணி!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! AI தொழில்நுட்ப பிரிவில் பணி!
இந்திய கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.2,00,000/-
ICT மும்பை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிர்வாக அதிகாரி பதவிக்கு நேர்காணலில் கலந்து கொள்ளலாம்!
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025! திருச்சியில் உதவியாளர் பணியிடம்!