The Uranium Corporation of India Limited UCIL நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025 தற்போது காலியாக இருக்கும் supervisor (civil) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
UCIL நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: மேற்பார்வையாளர் (சிவில்) (supervisor(civil)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06
சம்பளம்: ரூ. 30000 முதல் ரூ.1,20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!நேர்காணல் அடிப்படையில் தேர்வு!
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி அதோடு சேர்த்து தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2025
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு
தனிப்பட்ட நேர்காணல்
ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பக்கட்டணம்:
பொது (UR), EWS, OBC (NCL) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 500/-
SC/ST/PwBD/பெண் வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – இல்லை
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
இந்த தொகுப்பில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டவை தான்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Federal Bank உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduation
12வது தகுதி கிளெர்க் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.92,300
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! அரசு பதவிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10 & 12ம் வகுப்பில் தேர்ச்சி!
தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! 50 ஆயிரம் சம்பளத்தில் அரசுப்பணி!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! AI தொழில்நுட்ப பிரிவில் பணி!
இந்திய கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.2,00,000/-