Home » வேலைவாய்ப்பு » தேசிய உரங்கள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.260000 வரை மாத சம்பளம்!

தேசிய உரங்கள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.260000 வரை மாத சம்பளம்!

தேசிய உரங்கள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.260000 வரை மாத சம்பளம்!

NATIONAL FERTILIZERS LIMITED (NFL) தேசிய உரங்கள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி, தற்போது காலியாக இருக்கும் Deputy General Manager (Marketing) பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய உர நிறுவனம் (NFL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.100000 முதல் Rs.260000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்,

அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கல்வி தகுதி: MBA/PGDBM/PGDM in Marketing/ Agribusiness Marketing/ AgriBusiness Management/ Agri-Business/ Agriculture Business Management/ International Business/ Agriculture & Food Business/ Food & Agribusiness / Rural Management/ Foreign trade/International Marketing from Universities/ Institutes recognized by UGC/AICTE. OR B.Sc in Agriculture, M.Sc. (Agriculture) with specialization in any discipline or M.Sc with specialization in any discipline of Agriculture

தேசிய உர நிறுவனம் (NFL) சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 04/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 03/03/2025

தகுதி வாய்ந்த நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1000

SC/ST/PwBD/ExSM/Departmental category வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

இந்த பதவிக்கு இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவி குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top