Home » வேலைவாய்ப்பு » தென்காசி கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!

தென்காசி கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!

தென்காசி கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!

தமிழ்நாடு அரசு சார்பில் தென்காசி கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக உள்ள District Development Internship Programme (DDIP) என்ற பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

District Development Internship Programme (DDIP)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

கல்வித் தகுதி: ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டதாரி / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தென்காசி – தமிழ்நாடு

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் google படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

புகைப்படத்துடன் கூடிய Resume / CV (.pdf, அளவு 1Mb வரை)

பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (jpg,jpeg வரை 1Mb)

கல்விச் சான்றுகள் (10th,12th,UG/PG டிகிரி மதிப்பெண் பட்டியல்கள்) (.pdf,
அளவு 1Mb வரை)

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2025

shortlist

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பயிற்சியாளர்கள் பயிற்சியை சிறப்பாக முடித்தால் மாவட்ட ஆட்சியரால் சான்றிதழ் வழங்கப்படும்.

3 மாத இன்டர்ன்ஷிப் அடிப்படையில் வேலை. ஆனால் செயல்திறன் அடிப்படையில் நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது.

மடிக்கணினி வைத்திருக்க வேண்டும் மற்றும் தரவு செயலாக்க கருவிகளில் (எக்செல், பவர் BI, அட்டவணை, முதலியன).

ஆங்கிலம் மற்றும் தமிழில் சரளமாக எழுதுதல் மற்றும் வழங்கல் திறன் இருக்க வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top