Home » வேலைவாய்ப்பு » தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! மேலாளர் & துணை மேலாளர் காலியிடங்கள்!

தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! மேலாளர் & துணை மேலாளர் காலியிடங்கள்!

தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! மேலாளர் & துணை மேலாளர் காலியிடங்கள்!

NSIC தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி, தற்போது காலியாக இருக்கும் துணை மேலாளர் (Deputy Manager (Finance & Accounts) மற்றும் மேலாளர் Manager (Finance & Accounts) உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (NSIC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 31 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: Chartered Accountant (CA)/ Cost Accountant (CMA) or First Class Graduate in Commerce , MBA with specialization in Finance from a recognized university or institution. Preference shall be given to the candidates from CPSEs

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Chartered Accountant (CA)/ Cost Accountant (CMA) or First Class Graduate in Commerce , MBA with specialization in Finance from a recognized university or institution. Preference shall be given to the candidates from CPSEs

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் www.nsic.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

மூத்த பொது மேலாளர் – மனித வளம்,

தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட்

“NSIC பவன்”, ஓக்லா தொழில்துறை எஸ்டேட்,

புது டெல்லி-110020.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 08.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2025

Shortlist

interview

பொது/OBC/PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500/- (NEFT மூலம் செலுத்த வேண்டும்)

SC/ST/PwBD/பெண்கள்/துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top