![ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க பிப்ரவரி 12 தான் கடைசி!](https://www.skspread.com/wp-content/uploads/2025/02/ICSIL-நிறுவனத்தில்-Data-Entry-Operator-வேலைவாய்ப்பு-2025.webp)
இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி, தற்போது காலியாக உள்ள Data Entry Operator, Law Graduate மற்றும் Manager Claim உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: தரவு நுழைவு ஆபரேட்டர் (Data Entry Operator)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 22
சம்பளம்: ரூ. 23,836 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Graduate in any discipline with Data Entry Speed of 30 w.p.m. Good working knowledge of computer application like MS Office
பதவியின் பெயர்: சட்டம் பட்டதாரி (Law Graduate)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 22
சம்பளம்: ரூ. 25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Graduate in LLB with Bar Council Registration
பதவியின் பெயர்: மேலாளர் (Manager Claim)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 11
சம்பளம்: Rs.30,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: MBA (Any stream)
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பாளர் பதவி! சம்பளம்: Rs.81,100/-
விண்ணப்பிக்கும் முறை:
ICSIL நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 09/02/2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 12/02/2025
தேர்வு செய்யும் முறை:
ஆவணங்கள் ஆய்வு
நேர்காணல்
இறுதித் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 590/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
அனைத்து பதவிகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் தேவை.
மேற்கண்ட பதவிகள் குறித்து மேலும் சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! மேலாளர் & துணை மேலாளர் காலியிடங்கள்!
தென்காசி கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!
SBI வங்கியில் Internal Ombudsman வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Annual CTC: Rs. 51,00,000
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2025! 110 Local Bank Officers காலியிடங்கள் அறிவிப்பு!
10வது கல்வித்தகுதி போதும் ரயில்வேயில் வேலை 2025! RRC NR Group D post!
இந்திய கடற்படையில் 270 SSC Officer வேலைவாய்ப்பு 2025! Degree முடித்திருந்தால் போதும்!
தேசிய உரங்கள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.260000 வரை மாத சம்பளம்!