![மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025!வேட்பாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!](https://www.skspread.com/wp-content/uploads/2025/02/மத்திய-மின்சார-ஒழுங்குமுறை-ஆணையம்-வேலைவாய்ப்பு-2025.webp)
CERC மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும் ஆலோசகர் (சட்டம்) மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி (சட்டம்) உள்ளிட்ட 08 பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (CERC)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: ஆலோசகர் (சட்டம்) Advisor (Law)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.1,50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: மூத்த ஆராய்ச்சி அதிகாரி (சட்டம்) Senior Research Officer (Law)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ. 94,000 முதல் ரூ. 1,25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: ஆராய்ச்சி அதிகாரி (சட்டம்) Research Officer (Law)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: ரூ. 64,000 முதல் ரூ. 1,10,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: ஆராய்ச்சியாளர் (சட்டம்) Research Associate (Law)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ. 45,000 முதல் ரூ. 80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
புது தில்லி
SIDBI வங்கியில் Junior Level Officer வேலைவாய்ப்பு 2025
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட முகவரிக்கு வருகிற மார்ச் 7, 2025 அன்று மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:
துணைத் தலைவர் (நிர்வாகம்),
CERC, 8வது தளம், டவர்-B,
நௌரோஜி நகர்,
புது தில்லி-110029
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2025
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகள் குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க பிப்ரவரி 12 தான் கடைசி!
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பாளர் பதவி! சம்பளம்: Rs.81,100/-
தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! மேலாளர் & துணை மேலாளர் காலியிடங்கள்!
தென்காசி கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!
SBI வங்கியில் Internal Ombudsman வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Annual CTC: Rs. 51,00,000
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2025! 110 Local Bank Officers காலியிடங்கள் அறிவிப்பு!
10வது கல்வித்தகுதி போதும் ரயில்வேயில் வேலை 2025! RRC NR Group D post!