![நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு அரசில் பணி!](https://www.skspread.com/wp-content/uploads/2025/02/நாமக்கல்-சிறப்பு-சிறார்-காவல்-பிரிவு-வேலைவாய்ப்பு-2025.webp)
தற்போது நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி, கணக்காளர் மற்றும் சமூக சேவகர் உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அதிகாரி (Protection Officer- (Non Institutional Care)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ.27804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Post Graduate degree in Social Work/Sociology/ Child Development /Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource\ Management from a recognized University
பதவியின் பெயர்: கணக்காளர் (Accountant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Graduate in Commerce / Mathematics degree from a recognized University. At least 1 year experience of working in a desired field. Computer Skills & Command on Tally
பதவியின் பெயர்: சமூக சேவகர் (Social Worker)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: B.A in Social Work/ Sociology/Social Sciences from a recognized university. Weightage for work experience candidate Proficiency in Computers (MS-Word, MS-Excel, Power Point)
பணியமர்த்தப்படும் இடம்:
நாமக்கல் – தமிழ்நாடு
வேலைவாய்ப்பு: தமிழ் தெரிந்தால் போதும்! இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்னப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு,
அறை எண்: 320, 3வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல் மாவட்டம் – 637 003.
தொலைபேசி எண் : 04286 233103.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 11.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான வேட்பளர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025!வேட்பாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
SIDBI வங்கியில் Junior Level Officer வேலைவாய்ப்பு 2025
ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க பிப்ரவரி 12 தான் கடைசி!