Home » வேலைவாய்ப்பு » தேசிய பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,40,000/-

தேசிய பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,40,000/-

தேசிய பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,40,000/-

இந்திய அரசின் பழங்குடி விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025 தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக இருக்கும் பொது மேலாளர் (திட்டம்), தலைமை மேலாளர் (நிதி), தலைமை மேலாளர் (பணியாளர்) மற்றும் துணை மேலாளர் (திட்டம்) உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSTFDC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் Rs. 90,000 முதல் Rs. 2,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 52 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: PG Degree in relevant fields (Arts, Science, Commerce, Agriculture, Veterinary Science, or Engineering).

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் Rs. 60,000 முதல் Rs. 1,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: CA/CWA/MBA (Finance) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் Rs. 60,000 முதல் Rs. 1,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: PG Degree in Personnel Management/Industrial Relations/HRD/Social Work.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: மாதம் Rs. 40,000 முதல் Rs. 1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: PG Degree in relevant fields (Arts, Science, Commerce, Agriculture, Veterinary Science, or Engineering).

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.

துணை மேலாளர் (பணியாளர்)

தேசிய பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

NBCC டவர், 5வது மாடி, 15, பிகாஜி காமா பிளேஸ்,

புது தில்லி – 110066

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: அறிவிப்பு தேதி வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.1,000/-

SC, ST, PwBD மற்றும் முன்னாள் ராணுவ வீரர் வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

பணம் செலுத்தும் முறை: டிமாண்ட் டிராஃப்ட் மூலம் பணம் செலுத்த வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top