![புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025 Outreach worker Recruitment 2025 in dcpu Mayiladuthurai](https://www.skspread.com/wp-content/uploads/2025/02/புறத்தொடர்பு-பணியாளர்-வேலைவாய்ப்பு-2025-1.webp)
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Outreach Worker பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை 2025 |
காலியிடங்கள் | 01 |
பதவியின் பெயர் | Outreach Worker |
பணியிடம் | மயிலாடுதுறை |
ஆரம்ப தேதி | 12.02.2025 |
கடைசி தேதி | 21.02.2025 |
அமைப்பின் பெயர்:
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: புறத்தொடர்பு பணியாளர்(Outreach Worker)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ. 10,592 சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்: மயிலாடுதுறை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட புறத்தொடர்பு பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://mayiladuthurai.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
5வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மன்னம்பந்தல், மயிலாடுதுறை – 609305
SAIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! பதவி: Director In-Charge சம்பளம்: Rs.3,40,000
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 12/02/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21/02/2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவி குறித்து மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
Outreach worker Recruitment 2025 | Notification |
Mayiladuthurai DCPU Application form for the Post of Out Reach Worker | Download |
Central Government Employment News in Tamil
SIDBI வங்கியில் Junior Level Officer வேலைவாய்ப்பு 2025
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025!வேட்பாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com
தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!
வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs
வேலைவாய்ப்பு: தமிழ் தெரிந்தால் போதும்! இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு