Home » செய்திகள் » தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு! முழு விபரம் உள்ளே

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு! முழு விபரம் உள்ளே

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு. அந்த வகையில் கீழ் காணும் துணை மின்நிலையங்களில் நாளை காலை முதல் மாலை வரை முழு நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சாரவாரியதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசரேத், தேரிப்பண்ணை, எழுவரைமுக்கி, வெள்ளமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஒட்டநத்தம், பூவாணி, பாரிவில்லிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பழனியப்பபுரம், கருங்கடல், அறிவன்மொழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பசுவந்தனை, வந்தனம், சொக்கலிங்கபுரம், வெங்கடாசலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

வேம்பூர், புதூர் எல்வி புரம், மெட்டில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

சாத்தான்குளம் டவுன், காமராஜ் நகர், அமுதுண்ணாக்குடி, கோமனே, இட்டமொழி, பழங்குளம், போலயார்புரம், சங்கரன்குடியிருப்பு, செய்துங்கநல்லூர், தென்திருப்பேரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Also Read: Power Shutdown (14.02.2025) மின்தடை! TNPDCL திட்டமிட்ட மின்வெட்டு விவரங்கள்

செம்மரிகுளம், கடச்சபுரம், லட்சுமிபுரம், கடகுளா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஸ்ரீமூலக்கரை, ஸ்ரீவைகுண்டம், சிவகாளை, பெருங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஸ்ரீவைகுண்டம், சிவந்திப்பட்டி, வெள்ளூர், பெட்மாநகரம், ஆழ்வார்திருநகரி மற்றும் அதனை சுற்றிஉள்ள பகுதிகள்.

உடன்குடி, அன்பின்நகரம், குலசை, மாதவன்குறிச்சி, பரமன்குறிச்சி, நாலுமூலைக்கிணறு, ஓட்டப்பிடாரம், ஓசனூத்து, புதியம்புத்தூர், சாமிநத்தம், கைலாசபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Join WhatsApp Get Power Shutdown Update

எப்போதுவேந்திரன், மேலஏரல், சோலாபுரம், விட்டிலாபுரம், எட்டயப்பிரம், கேளேரல், முத்துலாபுரம், கடலையூர், கடம்பூர், கீழமங்கலம், அகிலாண்டபுரம், வடக்குமிலோடை, கழுகுமலை, குருவிகுளம், வெள்ளப்பனேரி, கோவில்பட்டி டவுன், மார்க்கெட் ரோடு, வேலாயுதபுரம், தோணுகால், புதுரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். Notice of power cut tomorrow 15 02 2025 across Tuticorin district Full details inside.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top