Home » வேலைவாய்ப்பு » செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பு பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு

செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பு பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு

செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு 2025

தமிழ்நாடு அரசு செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு. ஈரோடு மாவட்ட சிறப்புத் திட்டம் கீழ் இயங்கி வரும் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் காலியாக இருக்கும் இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் Implementation Department
வகை TN Govt Jobs 2025
காலியிடங்கள் 01
பதவியின் பெயர் Young Professional
வேலை இடம் Erode 
ஆரம்ப தேதி 13.02.2025
கடைசி தேதி 21.02.2025
இணையதளம்https://erode.nic.in/notice_category/recruitment/

ஈரோடு மாவட்ட கண்காணிப்பு பிரிவு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ. 50000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கல்வி தகுதி: Bachelor of Engineering in Computer Science / Information Technology Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or) Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.

Also Read: வேலைவாய்ப்பு 2025 தகுதி 8 ஆம் வகுப்பு! தொட்டில் குழந்தை பணியாளர்கள் தேவை

ஈரோடு – தமிழ்நாடு.

தமிழ்நாடு அரசு செயலாக்கத் துறையில் Young Professional பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பிக்கலாம்.

புள்ளியியல் துணை இயக்குநர்,

மாவட்ட புள்ளியியல் அலுவலகம்,

கலெக்டர் அலுவலகம் (6வது தளம் – பழைய கட்டிடம்),

ஈரோடு மாவட்டம் – 638 011.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 13/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21/02/2025

Also Read: புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025… 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

  1. Short Listing
  2. Interview

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவி குறித்து வேறு ஏதும் சந்தேகம் இருப்பின் implementation Department Recruitment 2025 apply for Young Professional in Erode District அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்த்து கொள்ளலாம்.

Erode District Monitoring unit Recruitment 2025Notification
Implementation Department Job Application FormDownload

தமிழில் வேலைவாய்ப்பு செய்தித்தாள்

தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com

தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: தமிழ் தெரிந்தால் போதும்! இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு

நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு அரசில் பணி!

சென்னை CLRI நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top