
காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள ஒத்த ஓட்டு முத்தையா படம் எப்படி இருக்கு என்பது குறித்து திரைவிமர்சனம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒத்த ஓட்டு முத்தையா திரைவிமர்சனம்.., கவுண்டமணி தேர்தலில் வெற்றி பெற்றாரா?
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. 85 வயதிலும் தற்போது ஹீரோவாக நடித்துள்ளார். அதன்படி தற்போது அவர் நடித்த ஒத்த ஓட்டு முத்தையா இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒத்த ஓட்டு முத்தையா படத்தை இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கி இருந்தார். சித்தார்த் விபின் இசையமைத்திருந்தார்.
மேலும், மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வையாப்புரி, சந்தனபாரதி மற்றும் சிங்கம் முத்து ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள இந்த திரைப்படம், எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
திரை விமர்சனம்:
ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாக இருக்கும் முத்தையா ஒரு தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைகிறார். அதையும் பொருட்படுத்தாமல் முத்தையா மீண்டும் போட்டியில் பங்கேற்று எல்லா சவால்களை எதிர்த்து, எம் எல் ஏ (உயர்த் தேர்தல் உறுப்பினர்) ஆக வெற்றி பெறுகிறார் இது தான் படத்தோட கதை.
எண்டு கார்டு போடும் விஜய் டிவியின் பேவரைட் சீரியல்.., 9 மாத்தில் ரிடைர்ட்மெண்ட்டா? இல்லத்தரசிகள் ஷாக்!!
கிளாப்ஸ்:
- காமெடி
- காட்சிகள்
பல்ப்:
- கதையில் சுவாரசியம் இல்லை.
- சில காட்சிகள் தொய்வாக உள்ளது.
- அரசியல் சார்ந்த காமெடிகள் எடுபடவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விஜய்யை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் திரிஷா?.., ஒரு வேலை இருக்குமோ!!
கணவரை விவாகரத்து செய்த பைரவா பட நடிகை.., இத கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கல!!
கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!