
TNCSC சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 450 Seasonal Helper, Seasonal Bill Clerk, Seasonal Watchman போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Seasonal Bill Clerk (பருவகால பில் எழுத்தர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 150
சம்பளம்: Rs.5,285/- + DA (Rs 5,087/-) TA
கல்வி தகுதி: Bachelor Degree in Science/Agricultural/Engineering.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து அதிகபட்சம் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Seasonal Helper (பருவகால உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 150
சம்பளம்: Rs.5,218/- + DA (Rs 5,087/-) TA
கல்வி தகுதி: 12th Pass
வயது வரம்பு: 18 வயதிலிருந்து அதிகபட்சம் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Seasonal Watchman (சீசன் வாட்ச்மேன்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 150
சம்பளம்: Rs.5,218/- + DA (Rs 5,087/-) TA
கல்வி தகுதி: 8th Pass. Only Male candidates from the Madurai District should apply.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
மதுரை மாவட்டம்
மின்துறை நிறுவனத்தில் உதவி நிர்வாகி வேலைவாய்ப்பு 2025! NTPC இல் காலியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்
அனுப்ப வேண்டிய முகவரி:
துணை ஆட்சியர்,
மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
லெவல் 4 பில்டிங்,
2 வது தளம், BSNL வளாகம்
தல்லாகுளம், மதுரை – 625002
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 10.02.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 28.02.2025
தேர்வு செய்யும் முறை:
Short Listing
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025! Data Entry Operator பதவிக்கு விண்ணப்ப படிவம் இதோ!
8வது தகுதி தமிழ்நாடு அரசு வேலைகள் 2025 – Driver, Lab Assistant உட்பட 15 காலியிடங்கள் அறிவிப்பு
இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025! தகுதி: டிகிரி
செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பு பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு
வேலைவாய்ப்பு 2025 தகுதி 8 ஆம் வகுப்பு! தொட்டில் குழந்தை பணியாளர்கள் தேவை