Home » வேலைவாய்ப்பு » மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி!

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி!

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி!

CSIR-CECRI மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது வெளியாகியுள்ள ஜூனியர் ஸ்டெனோகிராபர், இளநிலை செயலக உதவியாளர் உள்ளிட்ட நான்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

CSIR–Central Electrochemical Research Institute

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: மாதம் ரூ.25500 முதல் ரூ.81100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 10+2 / XII or its equivalent and proficiency in stenography as per the prescribed norms fixed by DOPT from time to time

காலியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: மாதம் ரூ.19900 முதல் ரூ.63200 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 10+2 / XII or its equivalent and proficiency in computer type speed and in using computer as per the prescribed norms fixed by DOPT from time to time.

CSIR-CECRI சார்பில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2025

Proficiency Test in Computer

Interview

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.500/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ அறிவிப்புCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top