
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நிறுவனத்தில் ஆதார் ஆணையம் UIDAI மையத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி, தற்போது காலியாக உள்ள உதவி கணக்கு அதிகாரியாக ஆலோசகர் (consultant as assistant accounts officer) பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதார் ஆணையம் UIDAI மையத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Unique Identification Authority of India (UIDAI)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: உதவி கணக்கு அதிகாரியாக ஆலோசகர் (consultant as assistant accounts officer)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்:
ஓய்வூதியம் பெறாத ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு ரூ. 50,000/- ஒருங்கிணைந்த ஊதியமாக வழங்கப்படும்.
மேலும் உள்ளூர் போக்குவரத்துக்கு (நிலையானது) மாதத்திற்கு ரூ. 3000/-. ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு Applicant must be retired from State Government / Public Sector Bank / Central Government/ PSUs / Autonomous bodies / Statutory bodies.
and Candidate should be Working experience on minimum pay level – 8 or its equivalent post in State Government / Central Government / Autonomous bodies / PSUs/ Statutory bodies/ Public Sector Bank.
and Applicant must have an experience in Finance/ account/ bill payment of government department/ State government / PSU/ Autonomous bodies/ Statutory bodies.
RITES நிறுவனத்தில் Site Assessors வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.25,120! தகுதி: Matriculation plus ITI
விண்ணப்பிக்கும் முறை:
Unique Identification Authority of India (UIDAI) சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு கடைசி தேதிக்கு முன்பாக தேவையான ஆவணங்களுடன் இணைத்து சேர்த்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
இயக்குனர் (HR),
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI),
பிராந்திய அலுவலகம், மும்பை – 7வது தளம்,
MTNL தொலைபேசி பரிமாற்றம்,
ஜிடி சோமானி மார்க்கம், கஃபே அணிவகுப்பு,
கொலாபா, மும்பை – 400 005
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி!
மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு வாரியத்தில் வேலை 2025! ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2025! சென்னையில் Rs.35,000 சம்பளத்தில் பணி அறிவிப்பு!