
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி AAI ஆணையத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
AAI ஆணையத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: இளைய நிர்வாகி (junior executive (Fire Services)
காலியிடங்கள் எண்ணிக்கை: 13
சம்பளம்: மாதம் ரூ.40000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering. /Tech. in Fire Engg./Mechanical Engg./Automobile Engg.
பதவியின் பெயர்: இளைய நிர்வாகி (junior executive (Human Resources)
காலியிடங்கள் எண்ணிக்கை: 66
சம்பளம்: மாதம் ரூ.40000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Graduate and MBA or equivalent (2 years’ duration) with specialization in HRM/HRD/PM&IR/Labour Welfare.
பதவியின் பெயர்: இளைய நிர்வாகி (junior executive (Official Language)
காலியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: மாதம் ரூ.40000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Post-Graduation in Hindi or in English with English or Hindi respectively as a Subject at Degree Level or Post-Graduation in any other subject with Hindi and English as compulsory / elective subject at Degree Level.
வயது தளர்வுகள்:
SC/ST வேட்பாளர்கள் – 5 ஆண்டுகள்
OBC (Non-Creamy Layer) வேட்பாளர்கள் – 3 ஆண்டுகள்
PwBD வேட்பாளர்கள் – 10 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினருக்கு, அரசு நிர்ணயித்த வயது தளர்வு பொருந்தும்.
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆட்சேர்ப்பு 2025! NAFED 10 மேலாளர் பதவிகள் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக் கட்டணம்:
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000/-
SC/ST/PWBD/பெண்கள்/ பயிற்சியாளர்கள் விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Bank of Baroda வங்கியில் Watchman வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 7ம் வகுப்பு தேர்ச்சி!
10ம் வகுப்பு போதும் UCSL நிறுவனத்தில் பூத் ஆபரேட்டர் வேலை 2025! சம்பளம்: Rs.23,823/-
ஆதார் ஆணையம் UIDAI மையத்தில் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க இது தான் கடைசி தேதி!
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி!