
தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கம் (DHSO) சார்பில் 12வது தகுதி போதும் தமிழ்நாடு அரசு DHS வேலை 2025 அறிவிப்பின் படி, தற்போது காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12வது தகுதி போதும் தமிழ்நாடு அரசு DHS வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Dharmapuri District Health Society
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: OT உதவியாளர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.8400 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப வல்லுநர் படிப்பு படித்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: இளம் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பயிற்றுவிப்பாளர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.15000 வரை சம்பளமாக வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளம் காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்(multipurpose hospital worker)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ. 8500 வரை சம்பளமாக வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: தர மேலாளர் (quality manager)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.60000 வரை சம்பளமாக வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: எம்பிபிஎஸ் பல் ஆயுஷ் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: நடுத்தர அளவிலான சுகாதார வழங்குநர் (mid level health provider)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.18000 வரை சம்பளமாக வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: diploma in gnm/ b.sc nursing படித்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: rmnch ஆலோசகர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.18000 வரை சம்பளமாக வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: master’s/bachelor’s degree படித்திருக்க வேண்டும்.
AAI ஆணையத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2025! 83 காலியிடங்கள்!சம்பளம்: Rs.40000/-
பதவியின் பெயர்: தரவு மேலாளர் (data manager)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.13700 வரை சம்பளமாக வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் (operation theatre technician)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.15000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன் படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
தர்மபுரி – தமிழ்நாடு.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து பின்வரும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
கலெக்டர் வளாகம் அருகில்,
தர்மபுரி – 636705
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Bank of Baroda வங்கியில் Watchman வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 7ம் வகுப்பு தேர்ச்சி!
10ம் வகுப்பு போதும் UCSL நிறுவனத்தில் பூத் ஆபரேட்டர் வேலை 2025! சம்பளம்: Rs.23,823/-
ஆதார் ஆணையம் UIDAI மையத்தில் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க இது தான் கடைசி தேதி!