Home » வேலைவாய்ப்பு » சிறார் நீதி வாரியத்தில் Social Worker வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க

சிறார் நீதி வாரியத்தில் Social Worker வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க

சிறார் நீதி வாரியத்தில் Social Worker வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க

சிறார் நீதி வாரியத்தில் Social Worker வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க

கடலூர் மாவட்டம் சிறார் நீதி வாரியத்தில் காலியாக உள்ள Social Worker பதவிக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து குழந்தைகள் நலத்துறை இயக்குனரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த சமூக சேவகர் பனி பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள வேலை அறிவிப்பு ஆகும்.

இதனை தொடர்ந்து பணி விவரம், கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துறை:

Department of Children Welfare and Special Services

வேலை:

தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைகள்

பணியின் பெயர்:

Social Worker

காலி பணியிடங்கள்:

01

ஊதிய விவரம்:

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் படி மாத ஊதியம் வழங்கப்படும்

வயது வரம்பு:

அதிகபட்சமாக 35 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

Social Worker கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் சுகாதாரம், கல்வி அல்லது தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும், குழந்தை உளவியல், மனநல மருத்துவத்தில் பட்டம் பெற்ற தொழில்முறை பயிற்சி, சமூகவியல் அல்லது சட்டம் போன்ற ஏதேனும் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 4000 காலியிடங்கள் அறிவிப்பு 2025! தகுதி: Degree

பணியமர்த்தப்படும் இடம்:

கடலூர் மாவட்டம்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட Social Worker பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரி விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,

Directorate of Children Welfare and Special Services,

No. 300, Purasaiwalkam High Road, Kellys,

Chennai-600 010.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07/03/2025

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் அடிப்படையில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

இலவச விண்ணப்பம்.

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Cuddalore Juvenile Justice Board Recruitment 2025Notification
cuddalore.nic.in recruitment 2025Click Here

College Jobs in Tamil Nadu 2025

ஆதார் ஆணையம் UIDAI மையத்தில் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க இது தான் கடைசி தேதி!

GAIL இந்தியா இயற்கை எரிவாயு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 73 Executive பணியிடங்கள்! சம்பளம்: Rs.1,80,000

10ம் வகுப்பு போதும் UCSL நிறுவனத்தில் பூத் ஆபரேட்டர் வேலை 2025! சம்பளம்: Rs.23,823/-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top